கொள்ளையர்கள் தடயத்தை மறைக்க நடத்திய விநோதம்! அதிர்ந்த போலீஸ்!

தி.மு.க பிரமுகரின் தம்பி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதோடு, தடயத்தை மறைப்பதற்காக விநோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களின் இந்தச் செயல் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள விசாலாட்சி நகரில் வசிக்கும் நகைக்கடை அதிபா் சரவணன். இவா், தி.மு.க மாநில இளைஞரணி இணைச் செயலாளா் சுபா.சந்திரசேகரனின் தம்பி ஆவார். இவர் தினமும் காலையில் தன் மனைவி தேவியுடன் வாக்கிங் செல்வது வழக்கம். இவர்கள், வெளியில் செல்லும்போது நகைகளை வீட்டில் வைத்துவிட்டுச் செல்வார்களாம். இன்று … Continue reading கொள்ளையர்கள் தடயத்தை மறைக்க நடத்திய விநோதம்! அதிர்ந்த போலீஸ்!